02 May 2024

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த சில முக்கிய தகவல்கள்!

ராஷ்மிகா மந்தனா ஏப்ரல் 5, 1996 அன்று பிறந்தார்.

சுமன் மற்றும் மதன் மந்தனா ஆகியோர் இவரது பெற்றோர். ஷிமான் என்ற தங்கையும் இருக்கிறார்.

கூர்க் பப்ளிக் பள்ளி, போர்டிங் ஸ்கூல், கோனிகோப்பலில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

2016 இல், கன்னட காதல் நகைச்சுவை படமான கிரிக் பார்ட்டியில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

2018 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார் ராஷ்மிகா.

2021 ஆம் ஆண்டில், புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா தேசிய அளவில் பிரபலமானார்.

NEXT: நோ மேக்கப்… இணையத்தில் வைரலாகும் அஞ்சலி போட்டோஸ்!