விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த சில டிப்ஸ்கள்..!

02 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம். 

உள்ளாடை

மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.

சூடான நீர்

 மது அருந்துவதால் பாலியல் திறனுடன் நேரடியாக தொடர்புடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.

மது அருந்துதல்

உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அதிகமாக செய்ய வேண்டாம். 

உடற்பயிற்சி

ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.

தூக்கம்

உடலில் நீர் பற்றாக்குறையும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும். எனவே, தினந்தோறும் அதிகபடியான நீரை எடுத்து கொள்வது நல்லது.

நீர் பற்றாக்குறை