27 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
சமீபகாலமாக பெரும்பாலானோர் தொப்பையுடன் போராடி வருகிறார்கள். நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
தொப்பை எப்பொழுது பலருக்கும் பெரிய பிரச்சினையாகிவிட்டது. வயிற்றில் உள்ள கொழுப்பின் காரணமாக தொப்பை அதிகரிக்கிறது.
மிளகு தொப்பையை குறைப்பதோடு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை குறைக்கும்.
சீரகம் உடல் எடையை குறைக்கவும் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. உடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இவற்றை தண்ணீரில் சேர்த்து குளிப்பது வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கு உதவுகிறது.