இந்தியாவில்  கட்டாயம் காண வேண்டிய விநாயகர் கோயில்கள் என்னென்ன?

3 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

மும்பை பிரபாதேவியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் விநாயகருக்கென அர்ப்பணிக்கப்பட்ட தனித்துவமான கோயிலாகும்

மும்பை

சிந்தாமன் விநாயகர் கோயில் உஜ்ஜயினியில் உள்ள மிகப்பெரிய விநாயகர் கோயிலாகும். இங்கு விநாயகர் சுயம்பு வடிவமானவர்

உஜ்ஜயினி

ஜெய்ப்பூரில் உள்ள மோதி துங்ரி கோயில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மோதி என்றால் முத்து என்பது பொருளாகும்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானின்  ரந்தம்பூர் கோட்டையில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர கோயிலில் விநாயகருக்கு கடிதங்கள் அனுப்பப்படுகிறது

ராஜஸ்தான்

புதுச்சேரி மாநிலத்தில்  உள்ள மணக்குள விநாயகர் தெய்வீக அதிர்வலைகளை உண்டாக்கும் கோயிலாகும்

புதுச்சேரி

கேரளாவில் உள்ள ஸ்ரீ மகா கணபதி கோயிலில் சிவனுக்கு அடுத்தப்படியாக விநாயகர் தான் கொண்டாடப்படுகிறார்

கேரளா

இங்குள்ள தக்துஷேத் விநாயகர் கோயில் இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றாகும்

மகாராஷ்ட்ரா