மன அழுத்தம்  போக்கும்  7 பானங்கள்

27 April 2024

Images: pixabay

ஒரு டீ ஸ்பூன் அஸ்வகந்தா வேரின் தூளை சூடான நீரில் குடித்தால் மன அழுத்தம் நீங்கும்

அஸ்வகந்தா டீ:

துளசி இலை அல்லது காய வைக்கப்பட  இலையை கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

துளசி டீ:

சூடான நீரில் கெமோமில்  டீ பையை பயன்படுத்தி  டீ குடித்தால் மனம் ரிலாக்ஸாகும்

சீமை சாமந்தி டீ

சூடான பாலில் கொஞ்சம் குங்குமப்பூ மற்றும் சில ஏலக்காயை தூவி பானம் குடிக்கலாம்

ஏலக்காய் பால்:

புத்துணர்ச்சி தரக்கூடிய புதினா டீ, நம் மனதை சாந்தபடுத்தக் கூடியது.

புதினா டீ

Pic Credit: Instagram

மன அழுத்தம் சரியாக, சூடான நீரில் கொஞ்சம் பெருஞ்சீரகத்தை சேர்த்து குடிப்பது நல்லது

பெருஞ்சீரகம்:

காய வைத்த வல்லாரை இலை  டீ மன அழுத்தத்தை சரி செய்யும்

வல்லாரை டீ:

NEXT : வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?