”நிலவின் மகள்”  நடிகை ரித்திகா சிங்கின் கிளிக்ஸ்!

25 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை ரித்திகா சிங்  2016 ஆம் ஆண்டு  இறுதிச்சுற்று படம் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானஎர் 

பாக்ஸிங் ராணி

இவர் தமிழ், இந்தி,  மலையாளம், தெலுங்கு  ஆகிய மொழிகளில் பல படங்களிலும் நடித்துள்ளார். 

பேன் ஹீரோயின்

ரித்திகா சிங்  அடிப்படையாகவே தற்காப்பு கலை பயின்றவர். அதன். அடிப்படையில் தான் இறுதிச்சுற்று படத்தில் வாய்ப்பு கிடைத்தது

தற்காப்பு கலை

தமிழில் இவருக்கு இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் நல்ல படமாக அமைந்தது

பிரபலமான படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் ரித்திகா சிங் மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

வேட்டையனின் ராணி

இவருக்கு இறுதிச்சுற்று படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. 

தேசிய விருது

ரித்திகா சிங்கிற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் 

ரசிகர்கள் படை