மகாராணியாக மாறிய நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

24 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை தமன்னா  மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர்

மும்பை ராணி

தமன்னா 2006 ஆம் ஆண்டு தமிழில் ரவிகிருஷ்ணா ஜோடியாக கேடி படத்தில் அறிமுகமானார். இவர் இப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்

தமிழில் அறிமுகம்

இவருக்கு 2009ல் வெளியான கண்டேன் காதலை, பையா, படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது

திருப்புமுனை

தமிழில் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என பல முன்ன்ணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்

வளர்ச்சி

தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

பன்முக கலைஞர் 

தமிழில் கடைசியாக இவர் நடித்த அரண்மனை படத்தின் 4 ஆம் பாகம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது

ரூ.100 கோடி

இன்ஸ்டாகிராமில் மட்டும் தமன்னாவுக்கு 2.57 கோடி ரசிகர்கள் உள்ளனர். 

ரசிகர்கள் கோடி