உடல் சூட்டை சட்டென தணிக்க இதை சாப்பிடுங்க!

15  May 2024

Photos : pexels

வெயிலுக்கு இளநீர் நல்லது.இயற்கையான ஆற்றல் மற்றும் சக்தி கிடைக்கிறது

இளநீர்

வெயில்காலத்துக்கு ஏற்ற உணவு இந்த சத்துமாவு. இதில் அதிக சத்துகள் நிறைந்துள்ளன

சத்துமாவு 

புதினா புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரவல்லது.பருக்களைத் தடுக்கும்

புதினா

நெல்லிக்காய் நம் உடலின் ஆரக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது

நெல்லிக்காய் 

கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

வெள்ளரிக்காய்

பனம் நுங்கு மிகவும் குளிர்ச்சியானது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது

நுங்கு 

Next:  கீரையின் அற்புத பலன்கள்