27 April 2024
இதில் 94% நீர் உள்ளது. வெயில் காலத்தில் சாலட்களுடன் சேர்ந்து சாப்பிடலாம்
இதில் 86% நீர் மற்றும் 14% கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, வெயில் காலத்தில் தினமும் ஒன்று சாப்பிடலாம்
இதில் 91% நீர்சத்து உள்ளது. இருப்புச்சத்தும், பிற சத்துக்களும் உள்ளன. கோடையில் ஆரோக்கியத்திற்கு நல்லது
91% நார்ச்சத்து உள்ளது. இதை ஸ்ட்ரொபெர்ரி ஜூஸ் ஆக குடிக்கலாம்
92% நீர்ச்சத்து உள்ளது. உடல் சூட்டை தணிக்க உதவும். கோடையில் ஆரோக்கியத்திற்கு நல்லது
குறைந்த கலோரிகள் கொண்ட இதில் 95% நீர் உள்ளது. தாகத்தை தணிக்கும் தன்மை கொண்டது.
இதில் வைட்டமின் C அதிகளவில் இருக்கிறது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின் C மிக அவசியம். குறிப்பாக கோடையில் இந்த ஊட்டச்சத்து மிகவும் முக்கியம்
NEXT :கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?