09 September 2023

சூப்பர் மார்க்கெட்டில் இந்த பொருட்களை வாங்காதீங்க

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

 சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட்டில் பாக்கெட்டுகளிலும் ஃபிரிட்ஜிலும் வைக்கும் பொருட்களை வாங்குகின்றனர்

           உணவுகள்

சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் சில உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதால் பல உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம்

           பொருட்கள்

எனவே சூப்பர் மார்க்கெட்டில் எந்தெந்த பொருட்களை வாங்கி சாப்பிடக் கூடாது என்பதை பார்ப்போம்

          கீரைகள் 

சூப்பர் மார்க்கெட்டில் பிரிட்ஜில் வைக்கும் கீரைகள், ப்ரோக்கோலி பேன்ற பச்சை காய்கறிகளை வாங்கக் கூடாது

           பழங்கள்

சூப்பர் மார்க்கெட்டில் பிரிட்ஜில் நறுக்கி வைக்கப்பட்ட பழங்களை வாங்கக் கூடாது

              காளான்

நீண்ட நாட்களாக பிரிட்ஜில் இருக்கும் காளான்களை வாங்கக் கூடாது. திறந்த வெளியில் விற்கும் காலான்களை மட்டுமே வாங்க வேண்டும்

     இறைச்சிகள்

சூப்பர் மார்க்கெட்டில் ஃபிரிட்ஜில் இருக்கும் இறைச்சிகளை வாங்கக் கூடாது. கடையில் சுத்தமாக நம் கண்முன்னே வெட்டப்படும் இறைச்சிகளை வாங்கவும்