கத்தரிக்காயில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா..?

9 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

       வைட்டமின் ஈ

வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை கத்தரிக்காயில் காணப்படுகின்றன.

        எலும்புகள்

கத்தரிக்காயில் உள்ள மக்னீசியம் இதயம், எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது.

       புற்றுநோய்

கத்தரிக்காயில் உள்ள கலவைகள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

          சருமம்

கத்தரிக்காயில் உள்ள நீரானது, நச்சுகள் நீங்கி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

         நார்ச்சத்து

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

     ஃப்ரீ ரேடிக்கல்

கத்தரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.