பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..? 

19 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

நூக்கலில் உள்ள நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது.

நார்ச்சத்து

நூக்கல் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

பக்கவாதம்

நூக்கலில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது.

பாக்டீரியா

நூக்கலில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

ஃப்ரீ ரேடிக்கல்

நூக்கலில் பொட்டாசியம் உள்ளது. இதனால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.

பொட்டாசியம்

நூக்கலில் உள்ள மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது எலும்புகளை பலப்படுத்துகிறது.

கால்சியம்