இந்த பழங்களை சாப்பிட்டால்.. எடை  யை குறைக்க உடனடி பலன் தரும்!

19 JULY 2023

Pic credit - tv9

Author Name :Mukesh

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி இருப்பதால், இது கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க செய்கிறது.

ஆப்பிள்

ஆப்பிள்களில் பாலிபினால்கள் இருப்பதால், கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, எடை பருமனாவதை தடுக்கிறது.

வாழைப்பழங்கள்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி உங்கள் உடல் கொழுப்பை தீவிரமாக கரைக்க உதவுகிறது. 

தர்ப்பூசணி

தர்ப்பூசணியில் அமினோ அமிலம் சிட்ருலின் உள்ளதால் கொழுப்பு செல்களில் உள்ள கொழுப்பு திரட்சியைக் குறைக்க உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சையின் குணம் நச்சுத்தன்மையை அளிக்க கூடியவை. இது செரிமானத்தை மேம்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.