நடிகை  அபிராமியின்  நியூ ஆல்பம்..!

05   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை அபிராமி 2000ஆம் ஆண்டு  மார்ச் 16ஆம் தேதியில் சென்னையில் பிறந்துள்ளார்

பிறப்பு

இவர் கல்லூரியில் உளவியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

படிப்பு

தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அறிமுகம்

தமிழில் பைரவா மற்றும்  ராட்சசன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு ராட்சசன், என் ஆளோட செருப்பக் காணோம் ,அசுரன் மற்றும்  ஜமா போன்ற  திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தது.

வெற்றிப் படங்கள்

நடிகை கௌரி ஜி. கிஷன் 1999ல் ஆகஸ்ட் 17ஆம் தேதி கேரளாவில் பிறந்துள்ளார்.

பிறப்பு