நயன்தாரா டூ த்ரிஷா... முன்னணி நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

31 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா

நடிகை த்ரிஷா சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாக பட்டம் பெற்றுள்ளார்.

த்ரிஷா

நடிகை ராஷ்மிகா மந்தனா, பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா கல்லூரியில் இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமந்தா

நடிகை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள கேசி கல்லூரியில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் இளங்கலை மாஸ் மீடியா பட்டம் பெற்றுள்ளார்.

காஜல் அகர்வால்

நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் உள்ள பெர்ல் அகாடமியில் ஃபேஷன் டிசைனில் பட்டம் பெற்றுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

ஸ்ருதி ஹாசன் மும்பையில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரியில் படித்தார். அங்கு அவர் உளவியல் துறையில் பட்டம் பெற்றார்.

ஸ்ருதி ஹாசன்

சாய் பல்லவி தனது MBBS பட்டப்படிப்பை ஜார்ஜியாவில் உள்ள திபிலிசி மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

சாய் பல்லவி