96 படம் மூலம் புகழ் பெற்ற நடிகை..! யாருனு தெரியுதா.?

05   October  2024

Pic credit - Instagarm

Barath Murugan

நடிகை கௌரி ஜி. கிஷன் 1999ல் ஆகஸ்ட் 17ஆம் தேதி கேரளாவில் பிறந்துள்ளார்.

பிறப்பு

இவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில்  பத்திரிகை ,உளவியல் மற்றும் ஆங்கிலம் என மூன்று துறைகளில் படித்துள்ளார்.

படிப்பு

மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அறிமுகம்

தமிழில் கடந்த 2018ல் வெளியான 96 திரைப்படத்தில்  இளம் வயது ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

தமிழ் அறிமுகம்

இவருக்கு 96, மாஸ்டர், கர்ணன் மற்றும் அடியே போன்ற திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தது.

வெற்றிப் படங்கள்

தற்போது தமிழில் "போட்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 1ல் வெளியாகியது.  

நடிக்கும் திரைப்படம்