நடிகை  அம்மு அபிராமி  பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

23 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை அம்மு அபிராமி சென்னையைச் சேர்ந்தவர். இவர் 2000ம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி பிறந்தார்

சென்னை

இவர் 2017 ஆம் ஆண்டு பைரவா படத்தின் மூலம் அறிமுகமானாலும் 2018ல் வெளியான ராட்சசன் படம் பிரபலமாக காரணமானது

அறிமுகம்

அந்த படத்தில் அம்மு என்ற கேரக்டரில் நடித்ததால் இவர் அம்மு அபிராமி என அழைக்கப்பட்டு வருகிறார்

பெயர்

தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன், யானை, தண்டட்டி, பாபா பிளாக் ஷீப், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட படங்களில் இவர் நடிப்பு பாராட்டைப் பெற்றது

படங்கள் 

சின்னத்திரையில் குக் வித் கோமாளியின் 3வது சீசனில் பங்கேற்று 3வது இடம் பிடித்தார்

ரன்னர் அப்

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அம்மு அபிராமி நடித்துள்ளார்

பிற மொழிகள்

அடுத்ததாக அதர்ம கதைகள், கனவு மெய்பட, யார் இவர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

அடுத்த படம்