நடிகை த்ரிஷாவின் மறக்க முடியாத  படங்கள் என்னென்ன தெரியுமா?

2 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படம் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது

சாமி

2004 ஆம் ஆண்டு வெளியான  விஜய் நடித்த கில்லி படம் த்ரிஷாவின் ஆல் டைம் பேவரைட் படங்களில் ஒன்று

கில்லி

2007 ஆம் ஆண்டு வெளியான உனக்கும் எனக்கும் படத்தில்  கிராமத்துப் பெண்ணாக அசத்தியிருந்தார்

உனக்கும் எனக்கும்

2010 ஆம ஆண்டு வெளியான இப்படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார்

விண்ணைத்தாண்டி வருவாயா

த்ரிஷாவின் சூப்பரான நடிப்பு வெளிப்பட்ட படம் இது. பிரகாஷ்ராஜின் செல்ல  மகள் அபியாக அசத்தியிருந்தார்

அபியும் நானும்

ரீயூனியனில் இணைந்த த்ரிஷாவுக்கு இப்படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது

96

பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் நடித்து அழகே உருவாய் நம்மை ஆச்சரியப்படுத்தினார்

பொன்னியின் செல்வன்