நடிகை மஞ்சிமா மோகன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

21 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நடிகை மஞ்சிமா மோகன் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் 1993 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி பிறந்தார்

கேரளம்

இவர் 1997 ஆம் ஆண்டு கலிஊஞ்சல் என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்

குழந்தை நட்சத்திரம்

ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மஞ்சிமா 2015ல் ஒரு வடக்கன் செல்பி படம் மூலம் ஹீரோயின் ஆனார்

ஹீரோயின்

தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்

தமிழ் சினிமா

தமிழில் சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும், எஃப் ஐ ஆர் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார் 

படங்கள்

தேவராட்டம் படத்தில் நடிக்கும்போது நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதல் ஏற்பட்டது

காதல்

இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்தது

திருமணம்