பிரபல நடிகை சித்தி இத்னானியின் பின்னணி இதுவா? - சுவாரஸ்ய தகவல்கள்!

28 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை சித்தி இத்னானி 1996 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது அம்மா சின்னத்திரை நடிகையாவார்

மும்பை 

குஜராத்தி மொழியில் போடப்படும் வணிக நாடகத்தில் நடித்ததன் மூலம் தன் கலையுலக வாழ்க்கையை தொடங்கினார்

நாடக கலைஞர்

அதன்மூலம் 2017 ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான கிராண்ட் ஹாலி படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்

சினிமா

அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ஜம்ப லக்கடி பம்பா படத்தில் மூலம் அறிமுகமானார்

வாய்ப்பு

 கங்கை நதி 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது 

தேசிய நதி

தமிழில் முதன்முதலாக   2022 ஆம் ஆண்டு சிம்பு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்

சிம்பு ஜோடி

தொடர்ந்து காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம், தி கேரளா ஸ்டோரி படம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாக காரணமாக அமைந்தது

முன்னணி நடிகை