“அழகின் அழகே” நடிகை ஜனனி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

27 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நடிகை ஜனனி சென்னையைச் சேர்ந்தவர். இவர் 1988 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி பிறந்தார்

தமிழ்நாடு

ஜனனி ஐயர் என்ற பெயருடன் அறிமுகமான அவர், பின் சாதிய அடையாளத்தை நீக்கியது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது

சாதி நீக்கம்

ஹீரோயினாக நடிப்பதற்கு முன் திருதிரு துறுதுறு, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய 2 படங்களிலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்

கேமியோ ரோல்

2011 ஆம் ஆண்டு பாலா இயக்கிய அவன் இவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்

ஹீரோயின்

தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்

முன்னணி நடிகை

தமிழில் தெகிடி, வேழம், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து பாராட்டைப் பெற்றுள்ளார்

பாராட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். இந்நிகழ்ச்சி அவர் பிரபலமாக காரணமானது

பிக்பாஸ்