கொட்டுக்காளி நடிகை அன்னாபென் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

22 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அன்னா பென் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தந்தை திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம்பலன் ஆவார்

கேரள ராணி

 கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்துள்ள அன்னாபென் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்

பேஷன்

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான கும்பலாங்கி நைட்ஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்

நடிகை

இதனைத் தொடர்ந்து ஹெலன், கப்பேலா, நைட் டிரைவ் என ஏகப்பட்ட படங்கள் மலையாளத்தில் அவர் நடித்துள்ளார்

குவிந்த வாய்ப்பு

இதில் ஹெலன், கப்பேலா ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசின் மாநில விருதைப் பெற்றுள்ளார்

விருது

தமிழில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படம் மூலம் எண்ட்ரி கொடுக்கிறார். இப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்ற படமாகும்

தமிழ் சினிமா

கொட்டுக்காளி படம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் அன்னாபென் காத்திருக்கிறார்

எதிர்பார்ப்பு