பாடகியான நடிகைகளின் முதல் பாடல் என்ன தெரியுமா?

12 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை லட்சுமி மேனன் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் "குக்குறு குக்குறு" பாடலை பாடினார் 

பாடகியாக அறிமுகம் 

கீர்த்தி சுரேஷ் சாமி 2 படத்தில் இடம் பெற்ற மெட்ரொ ரயில் பாடல் மூலம் பாடகியானார்

பாடகியாக அறிமுகம் 

நடிகை அதிதி ஷங்கர் விருமன் படத்தில் இடம்பெற்ற "மதுரை வீரன்" பாடலை பாடியிருந்தார்.

பாடகியாக அறிமுகம் 

ரம்யா நம்பீசன் பாண்டிய நாடு படத்தில் இடம்பெற்ற "ஃபை ஃபை" பாடலை  தமிழில் முதல் பாடலாக பாடினார் 

பாடகியாக அறிமுகம் 

பிரபல நடிகையான திரிஷா நாயகி படத்தில் இடம் பெற்ற "பயம்"  என்ற பாடலை பாடியுள்ளார்.

பாடகியாக அறிமுகம் 

ஸ்ருதி ஹாசன் தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற போற்றி பாடடி பெண்ணே பாடல் மூலம் பாடகியாக அறிமுகம் ஆனார்.

பாடகியாக அறிமுகம் 

நடிகை மம்தா மோகன் தாஸ் காளை படத்தில் "காளை காளை" பாடலை பாடியிருந்தார்

பாடகியாக அறிமுகம்