பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ரஜினி, கமல், அஜித், விஜய்... 50-வது படம் லிஸ்ட் இதோ

31 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ரஜினி

கடந்த  1979-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் 50-வது படம் ’டைகர்’ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பழம்பெறும் நடிகர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளார்.

கமல்

கடந்த 1976-ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசனின் 50-வது படமாக ‘ மூன்று முடிச்சு' வெளியானது. இதில் கமலுடன் ரஜினி மற்றும் ஸ்ரீதேதி நடித்துள்ளனர்.

விக்ரம்

கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் விக்ரமின் 50-வது படமாக ‘ஐ’ வெளியானது. இதில் விக்ரமுடன் ஏமி ஜாக்சன் நடித்துள்ளார்.

விஜய்

கடந்த 2010-ம் ஆண்டு நடிகர் விஜயின் 50-வது படமாக ‘சுறா’ வெளியானது. இதில் விஜய் உடன் தமன்னா நடித்துள்ளார்.

அஜித்

கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் அஜித்தின் 50-வது படமாக ‘மங்காத்தா’ வெளியானது. இதில் அஜித் உடன் த்ரிஷா நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி

இந்த ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக ‘மங்காத்தா’ வெளியானது.

தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த அவரது 50-வது படம் ‘ராயன்’ தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.