சீரியல் நடிகை ஆல்யா மானசா குறித்த  7 தகவல்கள்

22 May 2024

Photos : Insta

தமிழ் சீரியல் உலகில் தவிர்க்க முடியாதவர் ஆல்யா மானசா

ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்

இவர் திருமணம் காதல் திருமணம் செய்துகொண்டார்

சீரியலில் உடன் நடித்த சஞ்சீவ் என்ற நபரே இவரின் கணவர்

சஞ்சீவ் சினிமா டூ சீரியலுக்கு வந்தவர். சில படங்களில் நடித்துள்ளார்

இந்த தம்பதிக்கு ஒரு பெண், ஒரு ஆண் என  2 குழந்தைகள் உள்ளனர்.

ஆல்யா மானசா, இனியா' என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

Next:  பாலியல் சீண்டல் குறித்து பேசிய அனிகா