08 JULY 2024

ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ, காஃபி குடிக்கலாம்?

Pic credit - Unsplash

தினமும் டீ, காஃபி அருந்துவதால் பல உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும்.  இதனால், ஒரு நாளைக்கு டீ, காஃபி எத்தனை முறை குடிக்கலாம் என பார்ப்போம்

டீ, காஃபி

ஒரு நாளைக்கு 5-6 முறை டீ, காஃபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமற்றது. சாப்பிடுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு டீ, காஃபி குடிக்க கூடாது

உணவுக்கு முன்

காலையில் எழுந்ததும் டீ, காஃபி குடிப்பதை தவிர்க்கவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது

தண்ணீர்

மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள் மாலை 4 மணிக்கு மேல் டீ, காஃபி குடிக்க கூடாது. அதிலுள்ள நச்சு தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும்

தூக்கமின்மை

ஒரு நாளைக்கு 1-2 கப் டீ, காஃபி குடிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இதில் சர்க்கரையை குறைவாக போட்டு குடிக்கலாம்

1-2 கப் டீ, காஃபி

டீ, காஃபிக்கு பதில் ஹெர்பல் டீக்கு மாறலாம். எதுவாக இருந்தாலும் உணவுக்கு பின்போ, முன்போ குடிக்க வேண்டாம்

ஹெல்பல் டீ

டீ, காஃபி குடிக்க வேண்டும் என்று தோணும்போத வெந்நீர் குடிக்கலாம். ஒரு கப் டீ, காஃபிக் மேல் குடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்

வெந்நீர்