இணையத்தில் வைரலாகும் நடிகை பார்வதியின் சிறுவயது போட்டோ

10 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்த ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பிறப்பு

டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி அவுட் ஆப் தி சிலபஸ் எனும் படத்தில் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம்

பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் 2008ம் ஆண்டு அறிமுகமானார். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

தமிழ் அறிமுகம்

ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, வசீகரம், சமூக அக்கறை என ஒட்டுமொத்த குவியலாக வலம் வரும் நடிகை பார்வதிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

ரசிகர்கள் பட்டாளம்

பெங்களூர் டேஸ், என்னு நிண்டே மொய்தீன், சார்லி, உயரே, கூடே, வைரஸ், கரிப் கரிப் சிங்கிள் என   சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் பார்வதி.

ஹிட் படங்கள்

பார்வதி தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தங்கலான்

நடிகை பார்வதியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பார்வதியின் சிறு வயது புகைப்படம்