வாழைப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!

31 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

தீமை

வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் என்றால், அதிகமாக எடுத்துக்கொள்வது உடலுக்கு தீமைகளையும் தரும்.

உடல் எடை

வாழைப்பழத்தை அதிகமாகச் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது

வாயு பிரச்சனை

இதில் உள்ள நார்ச்சத்துகள் வாயு பிரச்சனை மற்றும் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது

பல் சொத்தை

அளவுக்கு மீறி வாழைப்பழம் சாப்பிடுவது பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்

மலச்சிக்கல்

செரிமானப்பிரச்சனை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது