இதை செய்தால் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும்..!

22 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 சாப்பிடும் உணவு கழிவாகி சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

கழிவுகள்

 காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும்

தேன்

இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும்

இஞ்சி

 தினமும் மூன்று பூண்டு பற்களைச் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்

பூண்டு

 அன்னாசி, பப்பாளி பழங்களை காலை உணவுக்குப் பதிலாக சாப்பிட்டால் உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றலாம்

பழங்கள்

 இதை செய்வதன்மூலம் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி, ஆரோக்கியமாக இருப்பீர்கள்

ஆரோக்கியம்