05 July 2024

Pic Credit: Google

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

மலையாளி ஃப்ரம் இந்தியா 

நிவின் பாலி நடிப்பில் மலையாளி ஃப்ரம் இந்தியா படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஹரா

மோகன் நடித்துள்ள ‘ஹரா’ திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

டெஸ்பரேட் லைஸ்

டெஸ்பரேட் லைஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மார்க்கெட் மகாலட்சுமி

மார்க்கெட் மகாலட்சுமி படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

மிர்சாபூர் 3

மிர்சாபூர் 3-வது சீசன் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கோயோ

கோயோ தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஹி வெண்ட் தட் வே

ஹி வெண்ட் தட் வே படம் தற்போது ஜியோ சினிமாவில் காணக் கிடைக்கின்றது.