இந்த வாரம் ஓடிடியில் என்ன புதுவரவு… லிஸ்ட் இதோ

19 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ஆடு ஜீவிதம் 

நடிகர் ப்ரித்வி ராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ஆடு ஜீவிதம் படம் தற்போது நெஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அஞ்சாமை

விதார்த், ரஹ்மான், வாணி போஜன் நடிப்பில் வெளியான அஞ்சாமை படம் தற்போது சிம்பிளி சவுத் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தி அகாலி

நாசர், வினோத் கிஷான், அர்ஜை நடிப்பில் வெளியான தி அகாலி தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ரயில்

இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியான ரயில் படம் தற்போது டென்ட் கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

காடுவெட்டி

ஆர் கே சுரேஷ், சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ் நடிப்பில் வெளியான காடுவெட்டி படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

லாந்தர்

நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் படம் தற்போது சிம்பிளி சவுத் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

 தி பாய்ஸ்

உலகளவில் பல கோடி ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ள தி பாய்ஸ் வெப் தொடர் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி காணக் கிடைக்கின்றது.