வாட்டர் பாட்டில் மூடி நிறத்தின் ரகசியம் தெரியுமா?

3 September 2024

Pic credit - freepik

Author Name : Mukesh

வகை

தண்ணீர் பாட்டில் மூடிகளின் நிறத்தை வைத்து அவற்றின் தரத்தை வகைப்படுத்தலாம்

வெள்ளை நிறம்

பதப்படுத்தப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டிருக்கும் பாட்டில்கள் பொதுவாக வெள்ளை மூடிகளைக் கொண்டிருக்கும்.

நீல நிறம்

இயற்கை நீரூற்றுக்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என பொருள்படும்.

பச்சை நிறம்

சுவையூட்டப்பட்ட நீர் என்று அர்த்தம்

ஆல்கலைன்

கருப்பு நிறம் ஆல்கலைன் சேர்க்கப்பட்ட நீர். இவை உடலில் அமிலத்தன்மையை எதிர்க்கும்

கருப்பு நிறம்

மேலும் கருப்பு நிற மூடி போட்டிருக்கும் தண்ணீர் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கருதப்படுகிறது.