பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!

06 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

      செரிமானம்

காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்தி சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

      இதய நோய்

காலிஃபிளவரில் உள்ள பொட்டாசியம், தமனிகளில் இரத்த அடைப்பைத் தடுத்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

      எடை குறைப்பு

எடை குறைப்புக்கு உதவும் காலிஃபிளவரில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

           எலும்பு

காலிஃபிளவரில் வைட்டமின் கே உள்ளது, இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

      கர்ப்ப காலம்

காலிஃபிளவரில் உள்ள ஃபோலேட் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

      புற்றுநோய்

காலிஃபிளவரில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.