கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… இந்த வாரம் வெளியாகும் புதுப் படங்கள்!

18 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

மாய புத்தகம்

நடிகர்கள் ஸ்ரீகாந்த் - அசோக் - அபர்னதி- இணைந்து மிரட்டும் 'மாய புத்தகம்' படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திமில்

அங்காடித் தெரு நடிகர் மகேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’திமில்’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கோத்ரா

எம்.கே. ஷிவாக்ஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோத்ரா’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பேட் நியூஸ்

ஆனந்த் திவாரி இயக்கத்தில் விக்கி கௌஷல் நடிப்பில் ‘பேட் நியூஸ்’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

’Spy × Family Code: White’

தாகஷி காதகிரி இயக்கத்தில் ’Spy × Family Code: White’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டார்லிங்

ப்ரியதர்ஷி புலிகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ’டார்லிங்’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Immaculate

மைக்கேல் மோகன் இயக்கத்தில் Immaculate என்ற படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ட்ரெஷர்

ஜூலியா வான் ஹெய்ன்ஸ் இயக்கத்தில் ட்ரெஷர் படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.