தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

இயக்குநர் நித்திலன் பெரியசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மகாராஜா படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள ’பித்தல மாத்தி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்து சாம்பியன்’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குஞ்சாக்கோ போபன் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ’Grrr..’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘DNA' படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோடீ’ (Kotee) படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நீ தாரே நீ கதா என்ற தெலுங்கு படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

NEXT: இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா  – உமாபதி வெட்டிங் போட்டோஸ்