மாத சம்பளத்தை வாரி வழங்கும் 5 நாடுகள் 

08 July 2024

Pic Credit: unsplash

உள்ளூரில் குறைந்த சம்பளம் வாங்கும் மக்கள் வெளியூருக்கு சென்றால் அதிகம் சம்பளம் பெறலாம் என்ற நோக்கத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கின்றனர். 

அதிக சம்பளம் 

அந்த வகையில் இந்த 5 நாடுகள் ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றன

5 நாடுகள் 

பட்டியலில் முதலில் இருப்பது சுவிட்சர்லாந்து தான். இங்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5,03, 335 சம்பளம் வழங்கப்படுகிறது. 

சுவிட்சர்லாந்து 

இங்கு அதிகபட்சமாக ரூ.4,14,121 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

லக்சம்பர்க் 

சிங்கப்பூரில் ஒரு ஊழியர் சராசரியாக மாதம் ரூ.4,11,924 சம்பளம் பெறுகின்றனர்.

சிங்கப்பூர் 

அமெரிக்காவில் அதிகபட்சமாக ரூ. 3,50,534 மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

அமெரிக்கா

இங்கு சராசரியாக ஒரு நபருக்கு ரூ.3,30,823 வரை மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

ஐஸ்லாந்து 

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்