25 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய  இடங்கள்!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் கூர்க் கர்நாடகாவில் உள்ளது. அருவி, காபி தோட்டம் என பலவகைகளை இங்கு காணலாம்

கூர்க்

கர்நாடகாவில் உயரமான சிகரத்தை கொண்ட சிக்மகளூர்  சுற்றுலா செல்பவர்களுக்கு பனிக்காலத்தில் ஏற்ற இடமாகும்

சிக்மகளூர் 

பரந்து விரிந்த காடுகள், மலைகள், காபி தோட்டம் என அனைத்தும் கலந்த இந்த இடம் கர்நாடகாவில் உள்ளது

சக்லேஷ்பூர்

ஆசியாவின் ஒற்றை பாதை மலைகளில் மிகப்பெரியதான சாவன் துர்கா கர்நாடகாவில் அமைந்துள்ளது

சாவன்துர்கா

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் பலரும் அறியாத மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்

ஏலகிரி

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அழகிய ஏரிகள், ஆரஞ்சு பழத்தோட்டம், படகு சவாரி என பல இடங்களை உள்ளடக்கியது

ஏற்காடு

ஊட்டி மலைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் பிரபலமான சுற்றுலாத்தலமாகும்

ஊட்டி