03 DEC 2024

ஸ்மார்ட்போன் கேமராவை பாதுகாக்க செய்ய கூடாத தவறுகள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

கைகளால் துடைப்பது

சிலர் கேமராவில் தூசி அல்லது அழுக்கு இருந்தால் கைகளால் துடைப்பார்கள். அவ்வாறு செய்வது கேமராவின் தரத்தை பாதிக்கும்.

துணிகள்

கேமராவை துடைக்க கடினமான துணிகளை பயன்படுத்துவது, கேமராவில் கீரல்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

திரவம்

கேமராவை சுத்தம் செய்ய திரவங்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கேமராவின் உள் பாகங்கள் பாதிக்கப்படும். 

பாதுகாப்பு 

ஸ்மார்ட்போனின் கேமராவை பாதுகாப்பாக கையாளுவது அவசியம். இல்லையென்றால் எளிதாக சேதமாகிவிடும்.

சூரிய ஒளி

ஸ்மார்ட்போனின் கேமராவை நேரடி சூரிய ஒளியில் காட்டினால் சென்சார் பாதிக்கப்படும். 

அடிக்கடி சுத்தம் 

கேமராவை அடிக்கடி சுத்தம் செய்வது என நீங்கள் நினைத்தால் அது தவறு. கேமராவை அடிக்கடி சுத்தம் செய்வது அதன் தரத்தை பாதிக்கும்.

லென்ஸ் கவர்

லென்ஸ் கவர் பயன்படுத்தாமல் இருப்பது மொபைல் போன் கேமராவின் லென்ஸை எளிதாக்க பழுதாக்கும். 

மேலும் படிக்க