தண்ணீரின்றி  உயிர் வாழும்  பாலைவன விலங்குகள் என்னென்ன?

16 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

சில வகை வண்டுகள் தங்கள் உடலில் தண்ணீரைச் சேமித்து வெப்பமான இடங்களில் வாழ்கின்றது

வண்டு

வெப்பத்தை வெளியிடும் பெரிய காதுகளைக் கொண்ட ஃபெனெக் நரியானது இரவில் மட்டுமே வேட்டையாடும்

நரி

அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படும் கெர்கோ பல்லிகள் பகலில் இல்லாமல் இரவில் வேட்டையாடும் பண்பை கொண்டுள்ளது

கெர்கோ

பாலைவனக் கீரி என அழைக்கப்படும் மீர்கட் உடலில் உள்ள துளைகள் பாலைவன வெப்பத்தில் இருந்து அவற்றை பாதுகாக்கிறது

மீர்கட்

பாலைவன அடையாளமாக திகழும் ஒட்டகம் தண்ணீரின்றி 15 நாட்கள் வரை உயிர்வாழும். அவர்களின் கூம்புகளில் கொழுப்பை சேமிப்பதே இதற்கு காரணமாகும்

ஒட்டகம்

தனித்துவமான தோள்பட்டை, நீண்ட, நேரான கொம்புகள் என அரேபியன் ஓரிக்ஸ் அதற்கு தேவையான தண்ணீரை தாவரங்களில் இருந்து பெறும்

ஓரிக்ஸ்

Rattle Snake என்பது பாலைவனத்தில் பதுங்கி வேட்டையாடும் பாம்பு இனமாகும். அதன் விஷமே செரிமானம் விரைவாக நடைபெற உதவுகிறது

பாம்பு