02 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
உலகம் முழுவதும் சுமார் 1132 மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள 1117 மில்லியன் மக்கள் சைனீஸ் மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 615 மில்லியம் மக்கள் ஹிந்தி மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 534 மில்லியன் மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 280 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள 274 மில்லியன் மக்கள் அரபு மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 265 மில்லியன் மக்கள் பெங்காலி மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவது உள்ள சுமார் 258 மில்லியன் மக்கள் ரஷ்யன் மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள 234 மில்லியன் மக்கள் போர்த்துகீசியம் மொழி பேசுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள 199 மில்லியன் மக்கள் இந்தோனேசியா மொழி பேசுகின்றனர்.