உலகின் மிகவும் அழகான நாடுகள் இவைதான்!

09 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

இத்தாலி

இத்தாலி கலை, வரலாறு மற்றும் இயற்கை அழகிற்கு பெயர் போன நாடாகும். உலக அளவில் கட்டட கலையிலும் இத்தாலி சிறந்து விளங்குகிறது. 

நியூசிலாந்து

இயற்கை எழில் கொஞ்சும் அழகு, பொருத்தமான நில அமைப்பு, அழகிய கடற்கரைகள் மற்றும் அடர்ந்த மழைக்காடுகளுக்கு பெயர் போனது நியூசிலாந்து. 

சுவிட்சர்லாந்து

பனி போர்த்திய மலைகள், அழகிய ஆறுகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமங்கள் என சுவிட்சர்லாந்தின் அழகியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஜப்பான்

ஜப்பான் பழங்கால பாரம்பரியமும், நவீனமும் சேர்ந்த ஒரு சிறந்த நாடாக உள்ளது. ஜப்பானில் சிறந்த கட்டட கலையுடன் கூடிய பல பாரம்பரிய கோயில்கள் உள்ளன. 

நார்வே

நார்வேயில் எண்ணற்ற அதிசயங்கள் கொட்டிகிடக்கின்றன. கோஸ்ட்லைன் முதல் நார்தன் லைட்ஸ் வரை பல அதிசயங்களை கொண்டுள்ளது இந்த நாடு. 

கிரீஸ்

கீரீஸ் தனது நிலப்பரப்புக்கு மிகவும் புகழ் பெற்றது. மற்ற நிலப்பரப்புகளை காட்டிலும் இது மிகவும் வித்தியாசமானது. 

கனடா

காடுகள், பரந்த நிலப்பரப்புகளை கொண்ட நாடுதான் கனடா. இது இயற்கை வளங்கள் நிறைந்த நாடு எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கை மட்டுமன்றி நவீனத்திலும் சிறந்து விளங்குகிறது கனடா. 

மேலும் படிக்க