31 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
பெண் வெள்ளை எலிகள் மன அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால் தனது குட்டிகளை சாப்பிட்டுவிடுமாம்.
தாய் முயல்கள் மன அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் காரணமாக தனது குட்டியை சாப்பிடுமாம்.
குறிப்பிட்ட சில மீன் வகைகள் பசியின் காரணமாக தனது மீன் குஞ்சுகளையே சாப்பிட்டுவிடுமாம்.
சில பாம்பு வகைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தனது குட்டிகளை சாப்பிட்டுவிடுமாம்.
சில இக்கட்டான சூழல்களில் கரடிகள் தனது குட்டிகளை சாப்பிட்டுவிடுமாம்.
பெண் சிங்கங்களை இனச்சேர்க்கைக்கு கொண்டுவரும் பொருட்டு ஆண் சிங்கங்கள் குட்டிகளை சாப்பிட்டுவிடுமாம்.
உணவு பற்றக்குறை காரணமாக முதலைகள் தனது குட்டிகளை சாப்பிட்டுவிடுமாம்.
மேலும் படிக்க