முளைக்கட்டிய பயறு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

15 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

முளைக்கட்டிய பயறு

அதிகாலையில் முளைக்கட்டிய பயறு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். 

ஆரோக்கியம்

அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஊட்டச்சத்து

முளைக்கட்டிய பயறு சாதாரண பயறுகளை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. 

புரதம் 

முளைக்கட்டிய பயறில் அதிக அளவு புரதம் உள்ளது. 

வைட்டமின்கள்

முளைக்கட்டிய பயறில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகம் உள்ளது. 

முக்கிய ஊட்டச்சத்து

முளைக்கட்டிய பயறில் ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

கால்சியம் 

முளைக்கட்டிய பயறில் அதிக அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரச் உள்ளதால் அவை எலும்புக்கு நன்மை பயக்கின்றன

மேலும் படிக்க