ஆலிவ் ஆயிலின் அற்புத நன்மைகள் இவைதான்!

20 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

இதய ஆரோக்கியம்

ஆலிவ் ஆயிலை உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். 

ரத்த ஓட்டம் 

இதில் உள்ள ஒற்றை சர்க்கரை அமிலங்கள், ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 

இதய நோய்கள்

ஆலிவ் ஆயிலை உட்கொள்வதன் மூலம் இதய நோய்களுக்கான வாய்ப்புகள் குறையும். 

மூளை 

ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.  

நரம்பியல் 

இது நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. 

உடல் எடை 

ஆலிவ் எண்ணெய் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும். 

சருமம் 

ஆலிவ் எண்ணெய் சருமம் மற்றும் முடிக்கு சிறந்த மருந்தாக அமையும். 

மேலும் படிக்க