04 DEC 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு உடலில் போதுமான அளவு நீர் சத்து இருந்தால் மட்டுமே உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
தானியங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
பீன்ஸ் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடியவை. அதில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது.
உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கு பால் ஒரு முக்கிய உணவு பொருளாக கருதப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது உடலில் செல்கள் மற்றும் சிவப்பணுக்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மீன் உடலுக்கு புரதம் மற்றும் ஆல்லறை வழங்கும் முக்கிய உணவாக உள்ளது.
வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது.