ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த லேப்டாப்கள்

15 July 2024

Pic Credit: unsplash

முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் சில நொடிகளில் செய்து முடித்துவிடலாம்.

லேப்டாப்

தற்போது கல்வியும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. வகுப்புகளில் கூட மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் நடைபெறுகிறது.

டிஜிட்டல்

மாணவர்களுக்கும் லேப்டாப் தேவை உள்ள நிலையில் ரூ.25,000-க்குள் கிடைக்கும் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ.

பட்ஜெட் லேப்டாப்கள்

8GB DDR4 RAM மற்றும் 256GB SSD கொண்ட இந்த லேப்டாப் ரூ.23,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ASUS Vivobook Go 14

8GB DDR4 RAM மற்றும் 256GB SSD கொண்ட இந்த லேப்டாப் ரூ.23,699-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Lenovo V15

GB DDR4 RAM மற்றும் 256GB SSD கொண்ட இந்த லேப்டாப் ரூ.21,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ASUS Vivobook 15

4GB DDR4 RAM மற்றும் 256GB SSD கொண்ட இந்த லேப்டாப், ரூ.23,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

HP 255 G8 Notebook

4GB DDR4 RAM மற்றும் 256GB SSD கொண்ட இந்த லேப்டாப் ரூ.24,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Lenovo IdeaPad 1

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்