ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையாகும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

23 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஸ்மார்ட்போன்

கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், நாம் பல வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்து முடித்துவிடலாம்.

சுலபமாகிவிட்டது

முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம்.

ஆகஸ்ட் விற்பனை

இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 6டி 5ஜி

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 SoC அம்சமும் உள்ளது. 5,000 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. விலை ரூ.30,183 ஆகும்.

ஒன்பிளஸ் நோட்ப் 4 5ஜி

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 SoC அம்சம் உள்ளது. 5,000 mAh பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.29,999 ஆகும்.

போகோ எஃப்6 5ஜி

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8S ஜென் 2 சிப் அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,160 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும்.

ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ

இந்த ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,160 mAh பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.34,999 ஆகும்.

மேலும் படிக்க