செப்டம்பர் மாதம் வாங்க கூடிய சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போகள்

03 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஸ்மார்ட்போன்

கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், நாம் பல வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்து முடித்துவிடலாம். 

செப்டம்பர் 

இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் செப்டம்பர் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

சிஎமெஃப் போன் 1

மீடியா டெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் அம்சத்துடன் கூடிய இந்த சிஎமெஃப் போன் 1  ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோடோரோலா ஜி64

மீடியாடெக் டைமன்சிட்டி 7025 ப்ராசஸர் அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ டி3எக்ஸ்

இந்த விவோ டி3எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 SoC அம்சம் கொண்டுள்ளது. இது ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போக்கோ எம்6 பிளஸ்

இந்த போக்கோ எம்6 பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி        எஃப் 15ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப் 1 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 6100 + பிராசஸர் அம்சத்தை கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,490 என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க