உலகின் மக்கள் தொகை மிகுந்த நகரங்கள் இவைதான்

05 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

டோக்கியோ

பட்டியலில் முதல் இடத்தில் ஜப்பானின் டோகியோ உள்ளது. இங்கு சுமார் 37,115,035 பேர் வசிக்கின்றனர். 

ஷாங்காய்

பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின், ஹாங்காய் உள்ளது. இங்கு சுமார் 29,867,918 பேர் வசிக்கின்றனர்.

டாக்கா 

பட்டியலில் 3வது இடத்தில் வங்கதேசத்தில் உள்ள டாக்கா உள்ளது. இங்கு சுமார் 23,935,652 பேர் வசிக்கின்றனர். 

சாவ் பாலோ 

பட்டியலில் 4வது இடத்தில் பிரேசிலில் உள்ள, சாவ் பாலோ உள்ளது. இங்கு சுமார் 22,806,704 பேர் வசிக்கின்றனர்.

கெய்ரோ

பட்டியலில் 5வது இடத்தில் எகிப்தில் உள்ள கெய்ரோ நகரம் உள்ளது. இங்கு, சுமார் 22,623,874 பேர் வசிக்கின்றனர்.

மெக்சிகோ சிட்டி

பட்டியலில் 6வதாக மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ சிட்டி உள்ளது. இங்கு சுமார் 22,505,315 பேர் வசிக்கின்றனர்.

பெய்ஜிங்

பட்டியலில் 7வது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் உள்ளது. இங்கு சுமார் 22,189,082 மக்கள் வசிக்கின்றனர்.

ஒசாகா 

பட்டியலில் 8வது இடத்தில் ஜப்பானின் ஒசாகா உள்ளது. இங்கு, சுமார் 18,967,459 பேர் வசிக்கின்றனர்.

மேலும் படிக்க