உலகிலேயே தூய்மையான நாடுகள் இவை தான் 

24 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

டென்மார்க் 

தூய்மையான காற்று, தண்ணீர் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் காரணங்களுக்காக தூய்மையான நாடுகளின் பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளது. 

இங்கிலாந்து 

பசுமையான சூழல், தூய்மையான காற்று மற்றும் கழிவுகளை கையாளும் விதம் ஆகிவற்றுகாக தூய்மையான நாடுகளின் பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. 

பின்லாந்து 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான காற்று, தண்ணீர் மற்றும் காடுகளை பாதுகாப்பதற்காக 3வது இடத்தில் உள்ளது. 

மால்டா 

தூய்மையான காற்றும் மற்றும் தண்ணீருக்காக இது 4வது இடத்தில் உள்ளது. 

ஸ்வீடன் 

மறுசுழற்சி மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு காரணமாக 5வது இடத்தில் உள்ளது. 

லக்சம்பர்க் 

தூய்மையான குடிநீர், சிறந்த மாசு கட்டுப்பாடு காரணமாக 6வது இடத்தில் உள்ளது. 

ஸ்லோவேனியா 

தூய்மையான காற்று, தூய்மையான குடிநீர் மற்றும் சுற்றுலாவில் சிறந்து விளங்குவதால் 7வது இடத்தில் உள்ளது.